தொடர் கொலைகளை தடுப்பதற்காக காவல் நிலையங்களில் சிறப்பு கண்காணிப்பு

by Editor / 16-09-2019 08:51:52pm
தொடர் கொலைகளை தடுப்பதற்காக காவல் நிலையங்களில் சிறப்பு கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபால் பேட்டி 

   தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளை தடுப்பதற்காக மாவட்ட காவல்துறை சார்பில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது 

மேலும் பழைய குற்றவாளிகள் தொடர் கண்காணிப்பில் காவல் துறையில் ஈடுபட்டு வருகின்றனர் 

 குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 மாதத்தில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 59 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தகவல்.

Share via