மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்திய ரதயாத்திரை

by Editor / 26-09-2019 09:56:09pm
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்திய ரதயாத்திரை

செங்கோட்டை

  மகாத்மா காந்தி-யின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில் செங்கோட்டையில் காந்திய ரதயாத்திரை தொடங்கியது. இந்த ரதயாத்திரையை அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் விவேகானந்தன் மற்றும் செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் காந்தியவாதிகள், பொது பல அமைப்பினர். தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Share via