வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

by Professor / 13-11-2018 / 0 comments
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை

பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட பகுதிகளுக்கு நீர்திறக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.