10, 11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

by Staff / 13-11-2018
10, 11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை : 10, 11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

10, 11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மூன்று வகுப்புகளுக்கும் டிச., 10ம் தேதி தொடங்கி 21ம் வரை தேர்வு நடைபெற உள்ளது.