சவுதி அரேபியாவில் விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்

by Editor / 17-10-2019 12:14:44pm
சவுதி அரேபியாவில் விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்

சவுதி

  முஸ்லீம் புனித நகரமான மதீனா அருகே ஹஸ்ரா சாலையில் புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ் மீது எதிரில் வந்த மற்றொரு வாகனம் மோதியது இந்த விபத்தில் 35 பேர் இறந்தனர் அந்நாட்டு இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது

 காயமடைந்தவர்கள் அல்-ஹம்னா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர், மேலும் விபத்தை பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர.

சவுதி அரேபியாவில் விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

Share via