நீதிபதி ஆறுமுகசாமி ஆணையப் பணிக்கு காவல் ஆய்வாளரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல்

by Editor / 13-11-2018
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையப் பணிக்கு காவல் ஆய்வாளரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல்

சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையப் பணிக்கு காவல் ஆய்வாளரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையப் பணிக்கு காவல் ஆய்வாளரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல்

ஆணையம் கோரிக்கையை ஏற்று சில சாட்சிகளை விசாரிக்க ஒரு காவல் ஆய்வாளர் நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.