இன்று முதல் ரெயில் கட்டணம் உயர்வு

by Editor / 01-01-2020 08:25:57am
இன்று முதல் ரெயில் கட்டணம் உயர்வு

ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அறிவித்துள்ளது.

இன்று முதல் ரெயில் கட்டணம் உயர்வு

புதுடெல்லி

ஏ.சி வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரெயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.சாதாரண ரெயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.   புற நகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.