ஆங்கில புத்தாண்டு: பிரதமர் மோடி வாழ்த்து

by Editor / 01-01-2020 11:24:20am
ஆங்கில புத்தாண்டு: பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

ஆங்கில புத்தாண்டு: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடில்லி:

   பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: அற்புதமான 2020 ஆண்டாக இருக்கும்! அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் செழிப்பும் மலரட்டும். அனைவரும் உடல்நலம் பெற்று, அனைவரது ஆசைகளும் நிறைவேறட்டும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

Share via