சைபர் குற்றங்கள் பற்றி ஆன்லைனில் புகார் செய்ய இணையதளத்தை தொடங்கி வைத்தார்-அமிர்ஷா

by Editor / 11-01-2020 10:59:42am
சைபர் குற்றங்கள் பற்றி ஆன்லைனில் புகார் செய்ய  இணையதளத்தை தொடங்கி வைத்தார்-அமிர்ஷா

சைபர் குற்றங்கள் பற்றி ஆன்லைனில் புகார் செய்ய  இணையதளத்தை தொடங்கி வைத்தார்-அமிர்ஷா

மக்கள் சைபர் குற்றங்கள் குறித்து புகார் செய்ய வசதியாக இந்தியன் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் மற்றும் தேசிய சைபர் குற்ற புகார் என்ற  www.cybercrime.gov இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது இதனை உள்துறை மந்திரி அமிர்ஷா தொடங்கி வைத்தார்.இதில் அனைத்து விதமான ஆன்லைன் மோசடிகள் குறிப்பாக நிதி மோசடி பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குழந்தைகளின் ஆபாச படங்கள் போன்ற குற்றங்கள் பற்றி இதில் புகார் செய்யலாம் 

மக்கள் எளிதாக பயன்படுத்துவதற்காக இதில் எப்படி புகார் அளிப்பது? சைபர் க்ரைம் என்றால் என்ன ? பாதுகாப்பாக எப்படி இணைய தளத்தை பயன்படுத்துவது? மக்கள் எளிதாக புரிந்து உபயோகிக்கும்படி செய்முறை வீடியோ ஒன்றை எடுத்துத் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.