டெல்லியில் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட 9 நபர்களின்புகைப்படங்கள் போலீசாரால் வெளியிடப்பட்டது

by Editor / 11-01-2020 12:37:54pm
டெல்லியில் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட 9 நபர்களின்புகைப்படங்கள் போலீசாரால் வெளியிடப்பட்டது

டெல்லியில் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட 9 நபர்களின்புகைப்படங்கள் போலீசாரால் வெளியிடப்பட்டது

டெல்லி

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 5 தேதி முகமூடி அணிந்து ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது இது நாடு முழுவதும் அதிர்ச்சியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜாய் திர்கேய் இத்தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகப்படுவதாக 9 பேரின் புகைப்படங்களை வெளியிட்டார்.

அதில் 7 மாணவர்கள் இடதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் 2 மாணவர்கள் வலதுசாரியை சேர்ந்தவர்கள் ஆகும்.