வானிலை காரணமாக துபாயில் இருந்து வரும் 5 விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி

by Editor / 12-01-2020 09:53:46am
வானிலை காரணமாக துபாயில் இருந்து  வரும் 5 விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி

துபாய்:

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் துபாய் விமான நிலையமும் ஒன்றாகும் சனிக்கிழமை அதிக மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டது ,திசை திருப்பப்பட்டது மற்றும் தாமதமாக கிளம்பபட்டது,

துபாயில் நிலவும் மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு வரும் 5 விமானங்கள் 3 மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானங்களும் தாமதாமாக செல்வதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Share via