துபாயில் கண மழை விமானங்கள் அனைத்தும் ரத்து

by Editor / 13-01-2020 12:13:30pm
துபாயில் கண மழை  விமானங்கள் அனைத்தும் ரத்து

துபாயில் கண மழை  விமானங்கள் அனைத்தும் ரத்து

இந்திய விமானங்கள் அனைத்தும் ரத்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பல விமானங்களின் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. மேலும் பெரும்பாலான விமானங்களின் பயணமும் தாமதமாகியுள்ளன.

குறிப்பாக இந்தியாவிலிருந்து துபாய்க்கும், துபாய் வழியாக மற்ற நாடுகளுக்கும் செல்லவிருந்த விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Share via