தமிழகத்தில் பூரண மது விலக்கை படிப்படியாக அமல்படுத்தப்படும் -அமைச்சர் தங்கமணி

by Editor / 14-03-2020 07:45:47am
தமிழகத்தில் பூரண மது விலக்கை படிப்படியாக அமல்படுத்தப்படும் -அமைச்சர் தங்கமணி

டாஸ்மாக்கில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 500 ஊதிய உயர்வு

டாஸ்மாக்கில் வேலை செய்யும் பணியாளர் 25 ஆயிரத்து 697 பேருக்கு தொகுப்பூதியம் மாதம் 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் முடிவில் பதிலுரை ஆற்றிய அவர், வருகிற ஏப்ரல் முதல் இந்த ஊதிய உயர்வு கொடுக்கப்படும் என்றார்.

Share via