திண்டுக்கல்லில் விபத்து :முதியவரை மீட்டெடுத்த காவலர்கள்

by Editor / 14-03-2020 07:57:25am
திண்டுக்கல்லில் விபத்து :முதியவரை மீட்டெடுத்த காவலர்கள்

திண்டுக்கல்

பழனி சாலையில் முதியவர் சாலையை கடக்க முயன்ற  போது அவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் காத்திருக்காமல் அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தில் முதியவரை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இதை பார்த்த பொதுமக்கள் காவலர்களிடம் மனித நேயம் இன்னும் சாகவில்லை என அந்த காவலர்களை பாராட்டி சென்றனர்.

Share via