கேரளாவில் இருந்து கோவைக்கு எந்த வாகனமும் வருவதற்கு அனுமதி இல்லை மாவட்ட ஆட்சியர்

by Editor / 20-03-2020 12:17:12pm
கேரளாவில் இருந்து கோவைக்கு எந்த வாகனமும் வருவதற்கு அனுமதி இல்லை மாவட்ட ஆட்சியர்

தமிழகத்திற்கு கொரோனா பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

கேரளாவில் இருந்து கோவைக்கு இன்று மாலை முதல்  எந்த வாகனமும் வருவதற்கு அனுமதி இல்லை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கூறினார். அதேபோல இங்கிருந்தும் எந்த வாகனமும் கேரளாவிற்கு செல்லாது என அறிவிப்பினை வெளியிட்டார்

Share via