முக கவசம் கிருமிநாசினி அதிக விலைக்கு விற்பதை தடுக்க நடவடிக்கை என்ன ?

by Editor / 20-03-2020 12:45:03pm
முக கவசம் கிருமிநாசினி அதிக விலைக்கு விற்பதை தடுக்க நடவடிக்கை என்ன ?

உலகம் முழுவதும் கிருமிநாசினி பற்றாக்குறை உள்ளது. முக கவசம் கிருமிநாசினி அதிக விலைக்கு விற்பதை தடுக்க நடவடிக்கை என்ன திங்கட்கிழமை தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழக அரசு அறிக்கை தாக்கல் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு 1120 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன தமிழக அரசு 3 லட்சத்து 31 ஆயிரத்து 688 முகக் கவசங்கள் இருப்பில் உள்ளன.

Share via