இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிய?

by Editor / 09-04-2020 11:15:28am
இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிய?

கொரோனோ பாதிப்பு நல நிதி திரட்டுவதற்காக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் வலியுறுத்தல்.

ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் இந்த போட்டியை நடத்தலாம் இப்போது நடத்த ஏற்பாடு செய்யலாம் இருநாட்டு உறவுகள் மேம்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நம் இரு நாடுகளும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் உதவியாக செயல்பட வேண்டும். போட்டி நடத்துவது குறித்து நான் சிபாரிசு தான் செய்ய இயலும் சம்பந்தப்பட்டவர்கள் தான் அது குறித்து முடிவு செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

 

Share via