மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு

by Staff / 13-11-2018
மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 331 புள்ளிகள் உயர்ந்து 35,144 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரித்து 10,582ல் வணிகம் நிறைவு பெற்றது.

Share via