ராயபுரத்தில் 828 பேருக்கு கொரோனா: மாநகராட்சி அறிவிப்பு

by Editor / 13-05-2020 07:14:50pm
ராயபுரத்தில் 828 பேருக்கு கொரோனா: மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பேருக்கு கொரோனா: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பேருக்கு கொரோனா என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 796, திரு.வி.க.நகர் மண்டலத்தில் 622 பேருக்கு கொரோன என மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பை பொறுத்தவரை முதலில் உயர்ந்து பின் குறையும் என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம்: முதல்வர் பழனிசாமி

மேலும் கொரோனா பாதிப்பை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைத்தால் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Share via