கொரோனா வரியுடன் மதுபானக்கடைகளை திறப்பதற்கு ஆளுநர் கிரண்பேடி அனுமதி

by Editor / 24-05-2020 11:34:49am
கொரோனா வரியுடன் மதுபானக்கடைகளை திறப்பதற்கு ஆளுநர் கிரண்பேடி அனுமதி

புதுச்சேரி

புதுச்சேரியில் கொரோனா வரியுடன் மதுபானக்கடைகளை திறப்பதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி.

புதுச்சேரியில் வரும் திங்கட்கிழமை முதல் மதுபானக் கடைகள் திறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

புதுச்சேரியில் மஞ்சள் அட்டை தாரர்களுக்கு இரண்டு மாதம் இலவச அரிசி வழங்க அனுமதி  அளித்தார் துணைநிலை ஆளுநர்.

Share via