மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா?

by Editor / 27-05-2020 07:21:38pm
மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா?

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா?-தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

அரசு நிர்ணயித்த விலையில் தான் மதுபானங்கள் விற்கப்படுகின்றனவா?

மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா?ஜூன் 26ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்-டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

Share via