தமிழகத்தில் மேலும் 17 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 286 ஆக உயர்வு.

by Editor / 08-06-2020 11:04:00pm
தமிழகத்தில் மேலும் 17 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 286 ஆக உயர்வு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,229 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,149 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 23,298 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் ஒரே நாளில் 528 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 17, 527 பேர் குணமடைந்துள்ளனர்.

Share via