80 நாள்களுக்கு பிறகு மும்பை மின்சார ரயில் சேவை இன்று துவங்கியது!

by Editor / 15-06-2020 06:04:31pm
80 நாள்களுக்கு பிறகு மும்பை மின்சார ரயில் சேவை இன்று துவங்கியது!

மும்பை

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மும்பையில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதால் மக்கள் மகிழ்ச்சி!

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை மிரட்டி வந்த கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது மும்பை மாநகராட்சி!

மும்பை நகரிலுள்ள வாசி உள்ளிட்ட அனைத்து சந்தைகளும் கட்டுபாடுகளுடன் இயங்கி வருகின்றன.

அங்கு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share via