ஒரே நாளில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

by Editor / 15-06-2020 06:08:06pm
ஒரே நாளில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 41 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

3 ஆயிரத்து 258 பேர் உயிரிழந்ததால் பெருந்தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

Share via