வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் - மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.

by Editor / 15-06-2020 10:43:21pm
வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் - மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்:

நீலகிரி, கோவை, தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.

ஜூன் 17 முதல் 19 வரை மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் - மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.

Share via