கொரோனாவுக்கு மருந்து டெக்சாமெத்தசோன்

by Editor / 16-06-2020 11:22:31pm
கொரோனாவுக்கு மருந்து டெக்சாமெத்தசோன்

.இங்கிலாந்து

டெக்சாமெத்தசோன் மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்ததில் நல்ல பலன் கொடுத்தது.

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.

வென்டிலேட்டரில்  சிகிச்சை பெறும் மூன்றில் ஒருவர் உயிர் பிழைத்தது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக தகவல்.

டெக்சாமெத்தசோன் மருந்தை உடனடியாக நோயாளிகளுக்கு பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு.

Share via