சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் விவரம் வெளியீடு:

by Editor / 02-07-2020 11:31:34am
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் விவரம் வெளியீடு:

அதிகபட்சமாக அண்ணாநகரில் 3,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை:

சென்னையின் 4 மண்டலங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோடம்பாக்கம்- 2322, ராயபுரம்- 2309, தேனாம்பேட்டை- 2051 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தண்டையார்பேட்டை- 1838, அடையாறு- 1594, திரு.வி.க.நகர் -1771 பேர் சிகிச்கையில் உள்ளனர்.

வளசரவாக்கம் - 1175, அம்பத்தூர்- 1020, மாதவரம்- 899, ஆலந்தூர்- 800 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

Share via