நாளொருமேனி பொழுதொரு காதல்

by Editor / 17-11-2018
நாளொருமேனி பொழுதொரு காதல்

கொடியை இங்கு பறக்கவிட்ட மல்லுவுட் நடிகைக்கு புதுப்பட வாய்ப்பு கிடைக்காததால் டோலிவுட் சென்றார்.

அங்கு இளம் ஹீரோ ஒருவரிடம் அடைக்கலமான அவர், நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக காதல் வளர்த்து வருகிறாராம். நடிகைக்கு டோலிவுட்டில் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளதால், இனி கோலிவுட் பக்கம் வருவது சந்தேகம் என்கின்றனர். தவிர, அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை, அவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம்.

Share via