உஷ்ஷ்!

by Professor / 17-11-2018
உஷ்ஷ்!

இப்போதுள்ள சில இளம் ஹீரோயின்கள், எப்படியாவது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி விட வேண்டும்...

இப்போதுள்ள சில இளம் ஹீரோயின்கள், எப்படியாவது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி விட வேண்டும் என்று, அவர்களின் பெர்சனல் செல்போன் நம்பரை தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். அப்படி தேடிப் பிடித்த நம்பருக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி, பட வாய்ப்பு கொடுக்கும்படி நச்சரிக்கிறார்களாம். இதனால் தொல்லைக்குள்ளான இரண்டு இளம் ஹீரோக்கள், வாரத்துக்கு ஒரு செல்போன் நம்பர் மாற்றுகிறார்களாம். இதில் ஒரு ஹீரோவிடம் நம்பர் கேட்டால், என் நம்பர் எனக்கே தெரியாது என்று நக்கலடிக்கிறாராம்.

Share via