தீவிர வாய்ப்பு வேட்டை நடத்தும் பால் நடிகை

by Others / 17-11-2018
தீவிர வாய்ப்பு வேட்டை நடத்தும் பால் நடிகை

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் மட்டுமே இனி கவனம் செலுத்துவாராம், பால் நடிகை. காரணம், அப்போதுதான் ஒன் சி வரை சம்பளம் கேட்க முடிகிறதாம்.

இதையறிந்த கோலிவுட் ஹீரோக்கள் சிலர், தங்கள் படத்துக்கு அவரது பெயரை சிபாரிசு செய்வதை நிறுத்திவிட்டார்களாம். இந்நிலையில் பாலிவுட் பக்கம் சென்றுள்ள நடிகை, தனது கிளாமர் போட்டோக்களை அங்குள்ள சில இயக்குனர்களுக்கு அனுப்பி, தீவிர வாய்ப்பு வேட்டை நடத்தி வருகிறாராம்.

Share via