சிம்மம்

by Admin / 17-11-2018
சிம்மம்

பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோ கத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக் கைகள் நிறைவேறும். திறமைகள் வெளிப் படும் நாள்.

சிம்மம்