2021 ஆஸ்கர் விருதுக்கு தேர்வான திரைப்படங்கள் பட்டியல்

by Editor / 26-04-2021 03:56:07pm
2021 ஆஸ்கர் விருதுக்கு தேர்வான  திரைப்படங்கள் பட்டியல்

 

 

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடம் உலகமெங்கும் உருவாகும் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2021ம் வருடத்திற்கான ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியல் இன்று காலை அறிவிக்கப்பட்டது.

அதன்பின் சிறந்த படமாக ' நோமேட்லாண்ட்' படம் தேர்வாகியுள்ளது. இப்படத்தை இயக்கிய சீன இயக்குனர் 'க்ளோயி சாவ்' சிறந்த இயக்குனர் விருதை பெற்றுள்ளார். மேலும், என்னென்ன திரைப்படங்களுக்கு என்னென விருதுகள் என்கிற விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த படம் - நோமேட்லாண்ட்

சிறந்த நடிகர் - அந்தோணி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)

சிறந்த நடிகை - பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோமேட்லாண்ட்)

சிறந்த இயக்குநர் - க்ளோயி சாவ் (நோமேட்லாண்ட்)

சிறந்த வெளிநாட்டு படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த ஆவணப்படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - சோல்

சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் லவ் யூ

சிறந்த ஆவண குறும்படம் - கோலெட்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்

சிறந்த ஒளிப்பதிவாளர் - எரிக் மெசர்ச்மிட் (மங்க்)

சிறந்த படத்தொகுப்பாளர் - மைக்கேல் நெல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

சிறந்த திரைக்கதை - எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்)

தழுவல் திரைக்கதை - கிறிஸ்டோபர் புளோரியன் (தி பாதர்)

சிறந்த பின்னணி இசை - ட்ரெண்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்)

சிறந்த பாடல் - பைட் ஃபார் யூ

சிறந்த துணை நடிகர் - டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)

சிறந்த துணை நடிகை - யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்)

ஆடை வடிவமைப்பு - அன் ரோத் (பிளாக் பாட்டம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)

சிறந்த ஒலி அமைப்பு - நிகோலஸ் பெகர், ஜேமி பக்ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

 

Tags :

Share via