திமுக அணி 160-170  இடங்களில் வெற்றி பெரும் - ரிபப்ளிக் டிவி

by Editor / 29-04-2021 07:36:40pm
திமுக அணி 160-170  இடங்களில் வெற்றி பெரும் - ரிபப்ளிக் டிவி

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய ரிபப்ளிக் டிவியின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
திமுக அணி 160 முதல் 170 இடங்களையும் அதிமுக அணி 58 முதல் 68 தொகுதிகளையும் அமமுக 4 முதல் 6 தொகுதிகளையும் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகள் வரையும் கைப்பற்றலாம் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது
ஏ பி பி நியூஸ் மற்றும் சி வோட்டர்ஸ்  
ஏ பி பி நியூஸ் மற்றும் சி வோட்டர்ஸ்  நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில், திமுகவுக்கு 160- 172 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியை பிடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 58 – 68 இடங்களும், அமமுக 4 – 6 இடங்களும் வெற்றிப்பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

 

Tags :

Share via