23-1448272059-1-ginger7.jpg Read more

நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமா? அப்ப இஞ்சியை உணவில் அதிகம் சேத்துக்கோங்க…

நீங்கள் ஒவ்வொரு நாளும் சோர்வை உணர்கிறீர்களா? அந்த சோர்வைப் போக்குவதற்கு தினமும் ஏராளமான காபியைக் குடிக்கிறீர்களா? முதலில் சோர்வைப் போக்க காபி குடிப்பதை நிறுத்துங்கள். காபியை அதிகமாக குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த இஞ்சியை உண்ணும் உணவில் அதிகம் சேர்த்தால், சோர்வு ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் இஞ்சி உணவிற்கு நல்ல மணத்தையும் தரும். சரி, இப்போது இஞ்சி எப்படி சோர்வைப் போக்கி, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் […]

24-1448346831-8-heart.jpg Read more

தினமும் காலையில் நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள்!!!

தண்ணீர் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது என்று அனைவருக்குமே தெரியும். மேலும் தண்ணீரை தினமும் அதிக அளவில் குடித்து வர வேண்டியது அவசியம் என்றும் தெரியும். ஏனெனில் உடலானது 80 சதவீத நீரால் ஆனது. மேலும் உடலில் சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை சுமந்து செல்வதற்கு தண்ணீர் தான் உதவுகிறது. அத்தகைய தண்ணீரை இன்னும் சிறப்பான வழியில் எப்படி குடிப்பது? நீருடன் தேனைக் கலந்து குடித்தால், இன்னும் ஏராளமான பலனைப் பெறலாம். ஏனெனில் தேனும் மருத்துவ குணம் நிறைந்த ஓர் […]

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE.jpg Read more

இளம் பெண்களை கவரும் காக்ரா சா

அழகான பழைய துப்பட்டாக்களில் மூன்று இருந்தால், அழகான புடவை ஒன்றை புதிதாக உருவாக்கிவிடலாம். மூன்று தாவணிகள் இருந்தாலும் அதை புதிய புடவையாக செய்துவிடலாம். பழைய ஒன்றிரண்டு புடவைகளின் அழகான வேலைபாடுகளை இணைத்துகூட, புதிய வேலைப்பாடு கொண்ட புடவை உருவாக்கலாம். அதனால் பணச்செலவு மிச்சமாகும். இரண்டு ஸ்டைல்’களை கலந்தும் புதிய ஸ்டைல் உருவாக்கலாம். அப்படி உருவானது காக்ரா சாரி. இதன் முன்பகுதி காக்ரா மாதிரி இருக்கும். பின் பகுதி புடவைபோல் தோன்றும். தாவணி ஸ்டைல்’ புடவையில் ஒரு புடவை […]

28-1448692297-beautiful-girl.jpg Read more

முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்க உதவும் சமையலறைப் பொருட்கள்!!!

வாரம் முழுவதும் ஓய்வின்றி வேலை செய்து, உடல் களைப்புடன், முகமும் பொலிவிழந்து இருக்கும். இப்படி பொலிவிழந்து காணப்படும் முகத்தை வார இறுதியில் சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து பொலிவாக்கலாம். பொதுவாக சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முழுமையாக நீக்குவதற்கு ப்ளீச்சிங் தான் சரியான வழி. அதற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்யலாம். அதுவும் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மிகவும் ஈஸியாக முகத்தின் பொலிவை […]

donoru_mma_002-615x444.jpg Read more

16 வயது கோல் கீப்பரின் மதிப்பு 170 மில்லியன் யூரோ?

இத்தாலியின் 21 வயதுக்குட்பட்டோர் உதைப்பந்தாட்ட அணியின் கோல் கீப்பரான கியான்லூகி டொன்னருமாவின் மதிப்பு 170 மில்லியன் யூரோ என்று அவரது ஏஜெண்ட் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் 21 வயதுக்குட்பட்டோருக்கான உதைப்பந்தாட்ட அணியின் கோல் கீப்பரான இருப்பவர் கியான்லூகி டொன்னருமா. 16 வயதான இவர் புகழ்பெற்ற ஏ.சி.மிலன் அணியின் கோல்கீப்பராகவும் விளையாடி வருகிறார் இதுவரை சீரி-ஏவில் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள டொன்னருமாவின் சிறப்பான செயல்பாடுகளை அனைவரையும் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு இளம் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. […]

vedalam0113-615x342.jpg Read more

இலங்கையில் வேதாளம் வெற்றி கொண்டாட்டம்

வேதாளம் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதில் குறிப்பாக இலங்கை மற்றும் மலேசியாவில் இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படமாக அமைந்துள்ளது. இதை கொண்டாடும் பொருட்டு இலங்கையின் பிரபல திரையரங்கு ஒன்றில் நாளை மாலை 6.30 மணியளவில் ஸ்பெஷல் ஷோ ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.இதைக்காண ரசிகர்கள் தற்போது டிக்கெட் புக்கிங் செய்து வருவதாக இலங்கையில் உள்ள தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

nokia_c1_002-615x401.jpg Read more

அன்ரோயிட் இயங்குதளத்துடன் அறிமுகமாகும் Nokia C1

கைப்பேசி சந்தையில் தனக்கென ஒரு இடத்தை கொண்டிருக்கும் Nokia நிறுவனத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் கடந்த வருடம் வாங்கியிருந்தது. இவ்வாறான நிலையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் சில மாதங்களின் பின் தனது பெயரிலேயே கைப்பேசிகளை அறிமுகம் செய்து வந்தது. ஆனால் அடுத்த வருடம் Nokia நிறுவனம் மீண்டும் Nokia C1 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இக் கைப்பேசியானது அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட முதலாவது Nokia கைப்பேசியாக திகழவுள்ளது. தற்போது இதன் புகைப்படங்கள் உட்பட சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி […]

fast_racing_002-615x441.jpg Read more

Nintendo அறிமுகம் செய்யும் அட்டகாசமான ஹேம் (வீடியோ இணைப்பு)

வீடியோ ஹேம் வடிவமைப்பு நிறுவனமான Nintendo அடுத்த மாதம் புத்தம் புதிய வீடியோ ஹேம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுத்துள்ளது. Fast Racing NEO எனும் இக் ஹேமானது முன்னைய சேசிங் ஹேம்களை விடவும் வேகமாக செயற்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இக் ஹேம் தொடர்பான ட்ரைலர் ஒன்று வெளியிடப்பட்ட போதிலும், மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும் ஹேம் பிரியர்களை வெகுவாகக் கவரக்கூடிய வகையில் காணப்படும் இக் ஹேம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் வாரங்களில் […]

0092-615x342.jpg Read more

இத்தனை கோடி மதிப்புள்ள காரை வாங்கினரா தனுஷ்?

தனுஷ் தீவிர கார் ப்ரியர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இந்நிலையில் இவர் தற்போது ரோல்ஸ் ராயல்ஸ் காரை வாங்கயிருக்கிறாராம். இந்த காரின் விலை ரூ 2 கோடி 48 லட்சம், மேலும் இதற்கு வரியாக ரூ 2 கோடி 85 லட்சம் செலுத்தியுள்ளாராம்.இதனால் கிட்டத்தட்ட ரூ 5 கோடிகளுக்கு மேல் கொடுத்து தனுஷ் இந்த காரை வாங்கியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

theri001-615x342.jpg Read more

அட்லீக்கு விஜய் விதித்த கடும் கண்டிஷன்

இளைய தளபதியின் தெறி படத்தின் பர்ஸ்ட் லுக் எல்லோரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், படக்குழு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.இதுக்குறித்து மனம் திறந்த அட்லீ ‘இப்படம் திடிரென்று ஆரம்பிக்கவில்லை, ராஜா ராணி முடிந்தவுடன் விஜய் சாரை சந்தித்தேன். அதன் பின் மூன்று முறை அவரை சந்தித்து கதை கூறினேன். இப்படம் ஆரம்பிக்கும் போதே விஜய் சார் ஒரு கண்டிஷன் விதித்தார்.இப்படத்தை எல்லோரும் குடும்பம் குடும்பமாக பார்க்க வேண்டும் என்றார், அவர் கூறியது போல் கண்டிப்பாக இப்படம் குடும்ப ரசிகர்களை […]