தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க .ஸ்டாலின் சந்திப்பு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களாக பதவியேற்ற நிகழ்வு முடிந்த பின்பு நேராக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க .ஸ்டாலின்ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்றார். அங்கு அவரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆரத் தழுவி வரவேற்றார். பின்பு முன்னாள் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து சால் அணிவித்து அவரோடு சிறிது நேரம் ஆலோசனை கேட்ட பின்பு விடை பெற்றார்.மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் தமிழக வெற்றிக்காக பொதுச் செயலாளர் அமைச்சருமான என். ஆனந்த் உடன் இருந்தார்.
Tags :



















