மின்பணியாளர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தரவு
தமிழகத்தில் மின்பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய 15,058 மின்பணியாளர்களை முறைப்படி நியமிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்களை அமைக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார். மின்தளவாடப் பொருட்களை உடனடியாகக் கொள்முதல் செய்து, பொதுமக்களுக்குப் தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய மின்பணியாளர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :



















