அரசு தற்காலிக பணி நியமனை ஆணைகளை வழங்கலாம்- மதுரை உயர்நீதிமன்ற கிளை

by Admin / 10-07-2026 11:40:02am
 அரசு தற்காலிக  பணி நியமனை ஆணைகளை வழங்கலாம்- மதுரை உயர்நீதிமன்ற கிளை

இன்று கரூரில் கூட்டணி உயிரிழந்தோர் குடும்பத்தில் 32 பேருக்கு பணி நியமன ஆணையும் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் படித்துவிட்டு ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான வேர் அரசு பணிக்காக காத்திருக்கையில் அரசு இதுபோன்று பணி நியமன ஆணை வழங்கக் கூடாது என்றும் முந்தைய ஆட்சிகளில் தர்மபுரி பஸ் எரிப்பு கும்பகோணம் சம்பவம் போன்ற காரணங்களால் அரசு பாதிக்கப்பட்டோருக்கு அரசு வேலை வழங்கவில்லை என்றும் அதேபோன்று இப்பொழுது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அரசு பணி வழங்குவது தவறான முன் உதாரணமாக மாறிவிடும் என்றும்  வழக்கு விசாரணையில் எதிர்மனுதாரர்களால் வாதிடப்பட்ட நிலையில் நீதிபதிகள் ஏன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது என்கிற கேள்வியை எழுப்பியதோடு நீதிமன்றத்தை அரசியல் மேடையாக ஆக்கி விடாதீர்கள் என்று கண்டித்ததோடு அரசு இன்றைக்கு பணி நியமனை ஆணைகளை வழங்கலாம் என்றும் அதற்கு தடை இல்லை என்றதோடு பணி நியமனங்கள் தற்காலிகமானதாக இருக்க வேண்டும் என்றும் இது குறித்து தமிழ்நாடு அரசு தேர்வாணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் இறுதி முடிவு நீதிமன்றத்தை சார்ந்தது என்றும் சொல்லி விசாரணையை 21- ந்தேதிக்கு மாற்றி வைத்தார்.

 

Tags :

Share via

More stories

Logo