இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழக வெற்றி கழகம் 15 லட்சம் கோடியை கடனாக பெற்றிருக்கும்
பொள்ளாச்சியில் வீ த லீடர் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பேசிய அதன் நிறுவனர் அண்ணாமலை. இன்னும் ஆறு மாதங்களில் நீர் நிலைகளை சுத்தப்படுத்துவது மரக்கன்றுகளை நடுவது போன்ற பணிகள் நமக்காக இருக்கின்றது. போதையில் பயன்படுத்துபவர்களை கைது செய்வதை விட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழக வெற்றி கழகம் 15 லட்சம் கோடியை கடனாக பெற்றிருக்கும் என்றும் தமிழக வெற்றி கழகத்தை விமர்சனம் செய்யாததற்கு இப்பொழுது அந்த கட்சியிலிருந்து எம்எல்ஏக்காக ஆகி இருப்பவர்கள்- அமைச்சர்களாக ஆகி இருப்பவர்கள் நான்கு முறை ஐந்து முறை எம்எல்ஏ ஆக இருந்தவர்கள் அல்ல. இப்பொழுதுதான் அரசியலுக்குள் வந்து எம்எல்ஏ பதவியை அடைந்திருக்கிறார்கள். அவர்களை கைதூக்கி விட வேண்டுமே தவிர விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கருதுவதாக கூறினார்.
Tags :



















