இரண்டு போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

by Admin / 20-07-2026 03:13:40am
இரண்டு போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

லண்டன் லார்ட்சு கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஓடி ஐ கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதின டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 50 ஓவரின் மூன்று விக்கெட் இழப்பிற்கு 387 ரன்களை எடுத்து 388 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்து வெளியேற இந்திய அணி களத்தில் இறங்கி ஆடியது. 50 ஓவரின் ஏழு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 360 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி இடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

 

இரண்டு போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
 

Tags :

Share via
Logo