விவசாயிகள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கும் வேளையில் மக்களுக்கு முன்னுரிமை தராமல் முதல்வர் தனது சொகுசுக்கு முக்கியத்துவம்
தஞ்சாவூரில் நடந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சர் விஜய் தனது அலுவலக அறையை நவீனவசதிகளுடன் மாற்றுவதை விமர்சித்து பேசிய அவர் நாங்கள் எல்லாம் வெயிலில் கிடக்க இவர் மட்டும் நவீன வசதிகளுடன் அறையை நவீனப்படுத்துவதில் அக்கறை காட்டி வருகின்றார். இந்த அறையில் தான் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, நான் மற்றும் ஸ்டாலின் என பலரும் பயன்படுத்திய தலைமைச் செயலாக முதலமைச்சர்அறை. இது போதாதா? ஒரு நடிகர் என்பதால் ஆடம்பரமாக தனது அறையை நவீனமாக்கி கொள்ள வேண்டுமா ?என்றும் டெல்டா பகுதி விவசாயிகள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கும் வேளையில் மக்களுக்கு முன்னுரிமை தராமல் முதல்வர் தனது சொகுசுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
Tags :



















