இந்திய அணி -ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 85 பதக்கங்களை வென்று நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அதிகாரப்பூர்வமாக நான்காவது இடத்தை பெற்றுள்ளது. நடந்த போட்டிகளில் இந்திய அணி
தங்கம் 21
வெள்ளி 27
வெண்கலம் 37
மொத்த பதக்கம் 85
T20 கிரிக்கெட் போட்டியிலும் ஹாக்கி , வில்வித்தை, மல்யுத்தம் , கோல்ப்போன்ற தனிநபர் பிரிவுகளிலும் தங்கத்தை பெற்று இந்திய அணி நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
Tags :


















