இந்திய மண்ணிற்கே அர்ப்பணிக்கப்படும்.மக்களுக்குச் சேவை செய்து 25 ஆண்டுகள்...பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி 2001 இல் முதலமைச்சராக பதவி ஏற்றதிலிருந்து இன்று பிரதமராக பதவி வகிக்கும் வரை 25 ஆண்டு கால நிறைவு குறித்து.எக்ஸ் தள பதிவில்,
தனிமனிதனிலிருந்து சமூகத்திற்கும், தன்னிடமிருந்து சமுதாயத்திற்கும், என் வாழ்வின் ஒவ்வொரு துகளும், ஒவ்வொரு கணமும் இந்திய மண்ணிற்கே அர்ப்பணிக்கப்படும்.மக்களுக்குச் சேவை செய்து 25 ஆண்டுகள்... என் நம்பிக்கைக்கு 140 கோடி இந்தியர்களுக்கும் தலைவணங்குகிறேன். வரும் காலங்களில் இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் தேசத்திற்குச் சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Tags :



















