57,158 வாக்குகள் பெற்று சத்தியபாமா முன்னிலை

by Editor / 09-10-2026 03:26:52pm
57,158 வாக்குகள் பெற்று சத்தியபாமா முன்னிலை

தாராபுரத்தில் தற்போதைய நிலவரப்படி 57,158 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 46,166 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 36,446 வாக்குகளும் பெற்றுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 56,807 வாக்குகளும், திமுக வேட்பாளர் ஐ.பரந்தாமன் 41,134, அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 36,016 வாக்குகளும் பெற்றுள்ளனர். கடந்த 2026 பொதுத் தேர்தலை விட அதிமுக பெற்ற வாக்குகள் சரிபாதியாக குறைந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo