இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி
நியூசிலாந்து வெல்லிங்டன் ரீஜனல் மைதானத்தில் நடந்த டி20 மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய அணி 13.2 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 199 கண்களை எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட t20 தொடரில் மூன்று வெற்றிகளை இந்திய அணி பெற்றதன் மூலம் தொடரை கைப்பற்றியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
Tags :

















