இன்று நியூசிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி
இன்று நியூசிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி செடன் மைதானத்தில் பகல் 12:30 மணிக்கு நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று வெற்றிகளை பெற்ற இந்திய அணி நான்காவது போட்டியில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டதன் காரணமாக மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னோக்கிய நிலையில் இருக்கிறது. இந்த ஐந்தாவது போட்டியில் வென்றாலும் தோற்றாலும் தொடரை இந்தியாவை கைப்பற்றும். இருப்பினும் இந்திய ரசிகர்கள் ஐந்தாவது போட்டியில் இந்தியா வெல்லும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர். இனிய நேரத்தில் கருத்து கணிப்பு படி இந்திய அணி 55 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் நியூசிலாந்து அணி 45 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது..
Tags :












.jpg)




