தமிழக வெற்றி கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கிறார்,தமிழகவெற்றிக்கழகத்தலைவரும் முதலமைச்சருமான விஜய்..
இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் தமிழக வெற்றி கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கிறார்,தமிழகவெற்றிக்கழகத்தலைவரும் முதலமைச்சருமான விஜய்.. அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பிற்பகல் 2.00 மணிக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஊக்க தொகையையும் வழங்குகிறார்.
Tags :



















