இந்தியா
ஹோர்முஸ் ஜல சந்தி நெருக்கடி குறித்த உச்சி மாநாடு
ஹோர்முஸ் ஜல சந்தி நெருக்கடி குறித்த உச்சி மாநாடு இங்கிலாந்து தலைமையில் 60க்கு மேற்பட்ட நாடுகள் காணொளி காட்சி வாயிலாக இணைந்து நடத்தின. சர்வதேச அமைப்புக்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றன இதà...
மேலும் படிக்க >>ஜம்மு காஷ்மீரின் ஆப்ரேஷன் அரஹாமா என்ற பெயரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை .
ஜம்மு காஷ்மீரின் காந்தர் பால் மாவட்டம் அரஹாமா பகுதியில் ஆப்ரேஷன் அரஹாமா என்ற பெயரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கப்பட்ட...
மேலும் படிக்க >>இந்திய ரிசர்வ் வங்கி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரிக்க அடுக்கு பாதுகாப்பு முறை
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் ஒன்றில் இருந்து ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளுக்கான அங்கீகார வழிமுறைகள் என்ற புதிய அடுக்கு பாதுகாப்à...
மேலும் படிக்க >>ஆந்திரா பிரதேசத்தின் தலைநகராக அமராவதி-இன்று மக்களவையில்மறுசீரமைப்பு திருத்த மசோதா.
இன்று மக்களவையில் ஆந்திரா பிரதேசத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2014 ஆம் ஆண்டின் à®...
மேலும் படிக்க >>இந்தியா தனது ஏரி சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த நிலக்கரி வாய்வாக்கஉத்திகளில் கவனம்
ஹோர் முஸ்பகுதியில் நிலவும் பதட்டமான சூழலால் எரி சக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தனது ஏரி சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த நிலக்கரி வாய்வாக்கம் மற்றும் உள்நாட்டு நà®...
மேலும் படிக்க >>சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய இயக்குநர்.
மத்திய அரசு வீர் விக்ரம் யாதவ் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய இயக்குநராக நியமித்துள்ளது.. ஒடிசா கேடரைச் சேர்ந்த 1996-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், இதறà...
மேலும் படிக்க >>பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். காந்தி நகரில் உள்ள கோப தீர்த்தத்தில் சமண மதத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார மரபுகளை போற்றும் வகைய...
மேலும் படிக்க >>நாடு நக்சல் இல்லாத நாடாக மாறும்- மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா
இந்தியாவில் மாவெஸ்டிகளின் உயர் மட்ட தலைமை கிட்டத்தட்ட முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் நாடு நக்சல் இல்லாத நாடாக மாறும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் ஆற்றி...
மேலும் படிக்க >>ஈரானின் மஸ்ஹத் சர்வதேச விமான நிலையத்தில்அமெரிக்க நடத்தியதாக கூறப்படும் வான்வழி தாக்குதலில் ஒரு பயணிகள் விமானம் சேதமடைந்தது
நேற்று ஈரானின் மஸ்ஹத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க நடத்தியதாக கூறப்படும் வான்வழி தாக்குதலில் மஹான் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம் சேதமடைந்ததாக ஈரானிய அதிகாà...
மேலும் படிக்க >>மண்ணெண்ணெய் விநியோக விதிகளை 60 நாட்களுக்கு தளர்த்தி பெட்ரோல் நிலையங்கள் மூலம் அதனை விற்பனை செய்ய அனுமதி
மத்திய அரசு மண்ணெண்ணெய் விநியோக விதிகளை 60 நாட்களுக்கு தளர்த்தி பெட்ரோல் நிலையங்கள் மூலம் அதனை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் தடை இன்றி கிடைப்பதை உறுத...
மேலும் படிக்க >>













