தமிழகம்
31- வது தென்பண்டல முதலமைச்சர்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இன்று சென்னை கோவளத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் 31- வது தென்பண்டல முதலமைச்சர்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். என் மாநாட்டின் துணைத் தலைவ...
மேலும் படிக்க >>வந்த வேகத்தில் இந்த ஆட்சி வீழ்ந்து போகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக கூட்டத் தொடரை புறக்கணித்து வெளியேறிய பின் செய்தியாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். பேட்டியின் போது ,சவுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட தமிழக à...
மேலும் படிக்க >>பெரம்பூர் தொகுதியில் 400 படுக்கைகள் கொண்ட 300 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்- முதலமைச்சர் விஜய்
026 27 சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரில் இன்று முதலமைச்சர் விஜய் அவர் சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதியில் 400 படுக்கைகள் கொண்ட 300 கோடி செலவில் உலகத்தரம்...
மேலும் படிக்க >>மூன்றாவது குழந்தை மகப்பேறுக்கும் 365 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு
இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற மனிதவள மேலாண்மை துறையின் மானிய கோரிக்கையின் போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது குழந்தை மகப்பேறுக்...
மேலும் படிக்க >>திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொதுவான திட்ட பெயர்களை மாற்றி வைக்கின்ற நிலை தொடரக்கூடாது - முன்னாள் திமுக அமைச்சர் எ.வ .வேலு
இன்று தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் விவாதத்தில் முன்னாள் திமுக அமைச்சர் எ.வ .வேலு கடந்த காலத்தில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொதுவான திட்டங்களுக்கு கூட பெயர்களை மாற்...
மேலும் படிக்க >>அரசு ஊழியர்களுக்கு- ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வு திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்
அரசு ஊழியர்களுக்கு- ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வு திட்டம் மத்திய அரசின் கடன் அனுமதி கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தெரி...
மேலும் படிக்க >>வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என்றும் ஓடிஸா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை நோக்கியே காற்றழுத்தம் நகர்வதாகவும் தமிழ்நாடà...
மேலும் படிக்க >>வனத்துறை அமைச்சர் கருணாநிதி என்று குறிப்பிட்டு பேசியதற்கு திமுக எதிர்ப்பு. முதலமைச்சர்விஜய், அவருக்காக நான் சாரி கேட்டுக்கொள்கிறேன்.
இன்று சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் பொழுது வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசும்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில் முன்னாள் முதலà...
மேலும் படிக்க >>இன்று தமிழக முதலமைச்சர் விஜய் இணைய வழியில் பத்திரப்பதிவு முறையை தொடங்கி வைத்தார்.
இன்று தமிழக முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் வருகை இல்லா ஆவண பதிவு என்ற புதிய இணைய வழி பத்திரப்பதிவு முறையை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள மனைப் பிரிவுகளில் விற்கப்படும் மà¯...
மேலும் படிக்க >>பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க இணைய வழி புகார் மனு
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக முதலமைச்சர் குறித்து அவரது தாயார் குறித்து அவதூறாக பேசியது குறித்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சென்னை அண்ணா நகரிலà...
மேலும் படிக்க >>













