தமிழகம்

கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பு

by Staff / 18-01-2024 05:27:32pm

தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் தேர்தல் குழுவை அறிவித்துள்ளது காங்கிரஸ் தலைமை. ப.சிதம்பரம், செல்வ பெருந்தகை, குமரி அனந்தன், தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்...

மேலும் படிக்க >>

ஸ்ரீநிதாவின் குரல் வளத்தையும் பாடலையும் ரசித்த பிரதமர்

by Staff / 18-01-2024 05:25:10pm

கோவை மேட்டுப்பாளையம் சேர்ந்தவர் ஸ்ரீநிதா (13) இவர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் வீட்டில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் பங்கேற்றார். இதில் சத்தியம் சிவம் சுந்தரம்' என்ற ப...

மேலும் படிக்க >>

தாய் இறந்த துக்கம்: மகள் தற்கொலை

by Staff / 18-01-2024 05:02:00pm

கண்டாச்சிபுரம் வட்டம், வடகரைதாழனூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோந்த முருகையன் மகன் சந்திரசேகா் (37). இவரது மனைவி புவனா. இவா்களுக்கு அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மோனிஷா (15) உ...

மேலும் படிக்க >>

பிரதமர் வருகை: சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு..

by Staff / 18-01-2024 04:42:03pm

பிரதமர் வருகையையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், மத்திய அரச...

மேலும் படிக்க >>

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு..

by Staff / 18-01-2024 04:40:18pm

 சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடு...

மேலும் படிக்க >>

7 ஆண்டுகளுக்கு பிறகு கொடநாடு செல்லும் சசிகலா

by Staff / 18-01-2024 04:02:53pm

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதல் முறையாக கொடநாடு செல்கிறார் சசிகலா. இதற்காக அவர் சென்னையில் இருந்து கொடநாடு புறப்பட்டார். எஸ்டேட் பங்களா முன்பு ஜெயலலிதா சிலையை வைப்பதற்கான பூமி பூஜை...

மேலும் படிக்க >>

மாணவிக்கு பாலியல் தொல்லை பள்ளி முதல்வர் கைது

by Staff / 18-01-2024 03:09:17pm

விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு தனியார் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் (45) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விழுப்புரம் மகளிர் ...

மேலும் படிக்க >>

"மசூதியை இடித்து கோயில் கட்டியதில் உடன்பாடில்லை"அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by Staff / 18-01-2024 03:03:47pm

அயோத்தியில் மசூதியை இடித்து கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அயோத்தி ராமர் கோயி...

மேலும் படிக்க >>

செங்கோட்டை நகராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது

by Staff / 18-01-2024 02:55:32pm

செங்கோட்டை நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 7 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அ.தி.மு.க. 10 இடங்களிலும், பா.ஜ. 3 இடத்திலும், ராமலெட்சுமி, இசக்கி துரை ஆகிய 2  சுயேட்சை வ...

மேலும் படிக்க >>

பைக்குகள் மோதல் - 3 பேர் பலி

by Staff / 18-01-2024 02:35:50pm

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். பச்சுடையாம்பட்டி புதுரையை சேர்ந்த டேவிட் (25), 12ம் வகுப்பு மாணவன் சரவணன் (18) ஆக...

மேலும் படிக்க >>

Page 261 of 2504