அபுதாபியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை

by Admin / 18-01-2022 05:23:35pm
அபுதாபியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் ஏமன் நாட்டின் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்துள்ளது.

விமான நிலையப் பகுதிக்கு அருகே உள்ள தேசிய எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் ஒரு பாகிஸ்தானியர் என மூன்று பேர் உயிரிழந்தனர்.

அமீரகத்தின் முக்கிய இடங்களை குறி வைத்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் செய்தி தொடர்பாளர் தெரிவித்த நிலையில்.

அமெரிக்க மண்ணில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் பின் ஸைத் அல் நாயன் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே அரபு அமீரகத்தின்படைக்கு சொந்தமான ஏற்ற உணவுகள் இடம்  அளிக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

ஏமனில் ஈரானின் உதவிபெறும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவுடன் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதுடன் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் பஞ்சத்துக்கு ஏமன் தள்ளப்பட்டுள்ளது

 

Tags :

Share via